போதி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் அலைடு சயின்சஸ்

போதி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் அலைடு சயின்சஸ் ஆரம்பித்ததன் நோக்கம் :

images-2போதி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் அலைடு சயின்சஸ் 01-04-2011 ம் வருடம் ஆரம்பித்து உள்ளோம். மேலும் அறக்கட்டளையானது மதுரையில் மட்டுமன்றி பிற ஊர்களிலும் கிளைகளைப் பரப்பி நமது கொள்கைகளையும், செயல்களையும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள ஆண்டிபட்டியில் போதி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் அலைடு சயின்சஸ் எனும் பெயரில் ஒரு கிளையை ஆரம்பித்து மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை சரி செய்து அவர்களை மற்ற சாதாரண மனிதர்களை போல் வாழ வழிவகுத்து கொடுக்கின்றோம். அங்கு உள்ள நிறுவனத்திற்கு “போதி” என பெயர் வைத்ததற்கு காரணம்.

புத்தர் அவர்கள் ஞானம் பெற்ற இடம் போதி மரத்தடி ஆகும். “ஆசையே மனிதனின் துன்பத்திற்கு காரணம் என கூறியவர்”. அந்த மரத்தையே நமது சின்னமாக கொண்டு நமது அறக்கட்டளையானது மிகசிறந்த முறையில் பல மக்களின் மன நோய் பாதிப்பு அடைந்தவர்களை மீட்டு அவர்கள் நல்வழிபடுத்தி அவர்கள் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றோம்.

மீட்டெடுக்கப்பட்டவர்கள்                                      

img_4943

 ஸிசோஃபெரினியா (மனசிதைவு நோய்) விழிப்புணர்வு      

img_5195

தோட்டக்கலையிற்சி அளித்தல்

img_5294img_5289img_5281

மீட்டெடுக்கப்பட்டு உறவினர்களுடன் இணைதல்

சாந்தி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 08-08-2015 ஆம் தேதி அன்று மீட்கப்பட்ட அவர் யார் என்று தெரியாத நிலையில் போதி மன நல மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்து தமது உறவினர்களின் விபரங்களை அளித்ததன் பேரில், நாம் அவர்களை தொடர்பு கொண்டோம். பின்னர் அவரின் உறவினர்கள் 29-09-2016 ஆம் தேதி நேரில் வந்து அவரை சந்தித்து அழைத்து சென்றனர். இது நம் காப்பகத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு ஒரு வெகுமதி ஆகும்.

found0002img-20160929-wa0006img-20160929-wa0005

img-20160929-wa0003img-20160929-wa0004

தேனி மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் மீட்டெடுத்த விபரங்கள்

சின்னமனுரில் மீட்டெடுக்கப்பட்ட நபர்கள

C  C2 C3C4  C5

ஆண்டிப்பட்டியில்  மீட்டெடுக்கப்பட்ட நபர்கள்

A1 A2 A3 A4 A5A6

 போடியில் மீட்டெடுக்கப்பட்ட நபர்கள்

B2 B3 B4 P1 P70003