Home

இலவச பொது மருத்துவ முகாம்.
2. மகளிர் தின நிகழ்வு விழிப்புணர்வு
3. மனநல நாள் கொண்டாட்டம் மற்றும் விழிப்புணர்வு, பேரணி.
4. AIDS விழிப்புணர்வு முகாம்.
5. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு (IP) சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் தருதல்.
6. சிறார் மனநலம் மற்றும் முதியோர் மன நலம் காத்தல் – கவுன்சிலிங் (கலந்தாய்வு).
7. மனச் சிதைவு நோய்க்கு சிகிச்சை மற்றும் இலவசமாக மருந்துகள் தருதல்.
8. ஏழை குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யபடுகின்றது.
9. இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வாயிலாக மக்களின் வருவாய் ஆதரம் மேம்பாடு அடைகிறது.

அளிக்கப்படும் பயிற்சிகள்:

  • Bed side Assistant,
  • Tailoring,.  
  • Multipurpose Health Worker,
  • Assistant Counselor.

10. கலந்தாய்வு நடத்துதல்

A. தனி நபர்

B. குடும்பம்

C. தற்கொலை தடுப்பு

11. மது போதை மறக்க சிகிச்சை மற்றும் கலந்தாய்வு
12. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள் நோயாளியாக வைத்து உணவு, உடை, மருந்து, தொழிற்பயிற்சி அளித்தல் முதலியன மாநில அரசின் உதவியுடன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இலவசமாக அளிக்கப்படுகின்றது.